நடிகை லதா ராவ் சிவபெருமான் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவர். இவர் தன் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் சிவபெருமானும் குரு ராகவேந்திரருமே வழி நடத்துவதாகக் கருதுகிறார். தன் வாழ்வில் தான் மேற்கொண்ட யாத்திரைகளையும் அதில் ஏற்பட்ட சிலிர்ப்பூட்டும் அனுபவங்களையும் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.
#Himalayas #LordSiva #SIddhar
ஒருங்கிணைப்பு : வித்யா காயத்ரி
Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx